சாணக்கியனுக்கு என்ன தகுதி இருக்கின்றது..! கேள்வி எழுப்பும் கருணாநிதி
திறமையாகவும் சட்டத்தின் நுட்பங்களை அறிந்து செயற்படக்கூடிய ஆற்றலும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் உள்ளதா என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சி தனது புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக 35 வயதான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை நியமித்துள்ளது.
இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்களுக்கு வேலை செய்வதையே இவ்வளவு காலமும் இவர் தொழிலாகக் கொண்டு இருந்துள்ளார்.
நாடாளுமன்றத்திலே பல திறமையானவர்கள் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சியின் இந்த பதவிக்கு சாணக்கியன் எவ்வித தகுதியும் அற்றவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 14 மணி நேரம் முன்
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam