குறிவைக்கப்பட்ட ஈரானிய இராணுவம்.. ட்ரம்பின் நடவடிக்கையால் பரபரப்பு

United States of America Iran Middle East Ayatollah Ali Khamenei
By Sajithra Feb 03, 2026 11:45 PM GMT
Report

புதிய இணைப்பு 

ஈரானிய புரட்சிகர காவற்படைக்கு சொந்தமான ட்ரோன் பற்றிய தகவல்கள் மையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, அமெரிக்காவின் "ஆபிரகாம் லிங்கன்" என்ற விமானம் தாங்கிக் கப்பல் நிலைகொண்டுள்ள பகுதியில் ஈரானிய ட்ரோன் குறிவைத்து தாக்கப்பட்டது. 

இந்நிலையில், ஈரானிய தரப்பிலிருந்து வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், "ஷாஹெட் 129" என்ற தாக்கப்பட்ட ஈரானிய ட்ரோன், சர்வதேச கடல் பகுதியில் அதன் நிரந்தர மற்றும் சட்டப்பூர்வ பணியை மேற்கொண்டு வருகின்றது. 

குறிவைக்கப்பட்ட ஈரானிய இராணுவம்.. ட்ரம்பின் நடவடிக்கையால் பரபரப்பு | Us Navy Shot Down An Iranian Drone Middle East

அது அங்கு உளவு, கண்காணிப்பு மற்றும் படப்பிடிப்பு செயல்பாடுகளைச் செய்து வருவதாகவும், இது ஒரு வழக்கமான மற்றும் சட்டபூர்வமான நடைமுறையாகக் கருதப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த ட்ரோன் அதன் உளவு படங்கள் மற்றும் கண்காணிப்புத் தரவை மையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியதாகவும் பின்னர் தகவல் தொடர்பு இழப்பை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், குறித்த ஈரானிய ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்த F-35 போர் விமானத்தை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே, ஈரானின் இந்த உளவு விமானத்தை தாக்க அமெரிக்கா ஏன் இத்தகைய சக்திவாய்ந்த விமானத்தை பயன்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

அது மாத்திரமன்றி, ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளதாகவும் இதனை தொடர்ந்து, ஈரானின் பதில் குறித்தும் சர்வதேசத்தில் பதற்றநிலை அதிகரித்துள்ளது. 

குறிவைக்கப்பட்ட ஈரானிய இராணுவம்.. ட்ரம்பின் நடவடிக்கையால் பரபரப்பு | Us Navy Shot Down An Iranian Drone Middle East

இரண்டாம் இணைப்பு 

ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பின்னர், ஈரான் மேலும் இரு ட்ரோன்களை குறித்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முதலாம் இணைப்பு 

அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலை நெருங்கி வந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

அமெரிக்க கடற்படை இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானிய புரட்சிகர காவற்படையின் எக்ஸ் தள பதிவில் இந்த தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க கிரீன் கார்ட் தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

அமெரிக்க கிரீன் கார்ட் தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு

கரிநாள் போராட்டத்திற்காக இந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

கரிநாள் போராட்டத்திற்காக இந்தியாவிலிருந்து ஒலித்த குரல்

மியான்மாரில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மாரில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US