முதலமைச்சரானதும் விஜய் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு

Vijay Tamil nadu Government of Tamil Nadu Chief Minister of Tamil Nadu TVK
By Shadhu Shanker May 11, 2026 07:51 PM GMT
Report

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள மதுபான கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதவியேற்றதும் அவர் பிறப்பித்த முதல் உத்தரவாக இது உள்ளது.

முதலமைச்சர் விஜய் மீது சுமந்திரனுக்கு ஏன் இந்த வெறுப்பு! உடைக்கப்படும் உண்மைகள்..

முதலமைச்சர் விஜய் மீது சுமந்திரனுக்கு ஏன் இந்த வெறுப்பு! உடைக்கப்படும் உண்மைகள்..

அரசியல் நாகரீகம்

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது.

தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று(10) பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதலமைச்சரானதும் விஜய் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு | Chief Minister Vijay Orders Closure Tasmac Shops

இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று(11) கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதலமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அந்த வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அனைவரையும் சந்தித்தார்.

முதலமைச்சரானதும் விஜய் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு | Chief Minister Vijay Orders Closure Tasmac Shops

அரசியல் நாகரீகம், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் விஜய் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் முதல்வராகிவிட்டார் - இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும்! என தமிழர் விடுதலைக் கூட்டணி

தளபதி விஜய் முதல்வராகிவிட்டார் - இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும்! என தமிழர் விடுதலைக் கூட்டணி

முதலமைச்சர் விஜய் உத்தரவு

முன்னதாக நேற்று முதலஅமைச்சராக பதவியேற்ற விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டிருந்தார்.

அதில் (1). இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

முதலமைச்சரானதும் விஜய் பிறப்பித்த முதல் அதிரடி உத்தரவு | Chief Minister Vijay Orders Closure Tasmac Shops

(2). பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும். பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தவும், போதுமான ஆளிநர்கள், பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய "சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை" மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும். இதன்மூலம் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான முறைபாடுகள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

(3). தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம், 37 காவல் நிலையங்களும், 9 மாநகரங்களில் உள்ள காவல் மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் 28 காவல் நிலையங்களும் என மொத்தம் 65 போதைப்பொருட்கள் தடுப்புப் படை அமைக்கப்படும்.

இவை அனைத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகள் ஆகும்.

இந்நிலையில் கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள மதுபான கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளநிலையில், 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து

You may Like This..


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US