முதலமைச்சர் விஜய் மீது சுமந்திரனுக்கு ஏன் இந்த வெறுப்பு! உடைக்கப்படும் உண்மைகள்..
பல போராட்டங்களையும் தாண்டி தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் நேற்றையதினம்(10) பதவியேற்றார்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம்(11) முதலாவது சட்டசபை கூடியதுடன் சட்டமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
எனினும் தற்போதுவரை தமிழக அரசியல் தொடர்பிலும் முதலமைச்சர் விஜய் தொடர்பிலும் பல விமர்சனங்கள் இலங்கையிலும் முன்வைக்கப்படுகின்றன.
தேர்தல் காலபகுதியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் திராவிட முன்னெற்ற கழகத்தினை ஆதரித்து பதிவிட்ட பதிவொன்றை தமிழரசுகட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் பதிவிட்டு பின்னர் நீக்கியிருந்தார்.
வரலாற்றில் ஈழத்தமிழர்கள் தமிழக அரசியல் தொடர்பில் தங்களது கருத்துக்களை பதிவிட்டது இல்லை. ஆனால் சுமந்திரன் ஏன் நீக்கினார் என தெரியவில்லை.
இந்தநிலையில், நேற்றையதினம் பதவியேற்பின் பின்னர் சுமந்திரன் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri