தளபதி விஜய் முதல்வராகிவிட்டார் - இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும்! என தமிழர் விடுதலைக் கூட்டணி

Vijay Sri Lankan Tamils Government of Tamil Nadu Chief Minister of Tamil Nadu TVK
By Thileepan May 11, 2026 06:43 PM GMT
Report

அனைவரையும் ஆச்சரியப்படவைக் கூடிய வகையில் தமிழ் நாட்டில் தளபதி விஜய் முதல்வராகிவிட்டார். இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் விஜய் அவர்களின் வெற்றி குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் மீது சுமந்திரனுக்கு ஏன் இந்த வெறுப்பு! உடைக்கப்படும் உண்மைகள்..

முதலமைச்சர் விஜய் மீது சுமந்திரனுக்கு ஏன் இந்த வெறுப்பு! உடைக்கப்படும் உண்மைகள்..

 விஜய் முதல்வராகிவிட்டார்

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வருடாந்தம் ஆயிரம் கோடி வருமானத்தை நேர்மையாக உழைக்க கூடியதாகவிருந்தும் அதை உதறிவிட்டு அரசியலுக்கு வந்தார்.

இது மிகப்பெரிய தியாகம். இவரது ஆட்சியில் தமிழகம் மெருகூட்டப்படும் என்பதில் எல்லோருக்கும் நம்பிக்கையுண்டு. தமிழகம் இந்தியாவில் சிறப்பான மாநிலம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குற்றச் செயல்கள் குறைவு.

தளபதி விஜய் முதல்வராகிவிட்டார் - இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும்! என தமிழர் விடுதலைக் கூட்டணி | Thalapathy Vijay Has Become The Chief Minister

கல்வியறிவுடன் கூடிய மக்கள் அதிகம் வாழும் மாநிலம். அப்துல்கலாம், ஜெசங்கர், நிர்மலா உட்பட பல அறிவாளிகளை தந்த மாநிலம். இந்த மாநிலத்தை ஆண்ட கடந்த கால முதல்வர்களையோ, கட்சிகளையோ குறைவாக மதிப்பிட முடியாது.

இவர்களின் திறமையான ஆட்சி தான் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது. 1980களில் கருனாநிதி கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். ஏராளமான பொறியியல் மருத்துவ கல்லூரிகளை தொடங்கினார். பல நலத்திட்டங்களை செயற்படுத்தினார்.

அவ்வாறே ஏழைகளின் தோழனான எம்.ஜி.ஆர் பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பான திட்டங்களை ஆரம்பித்தார். ஜெயலலிதாவும் தமிழ் நாட்டிற்கு பல நன்மைககளை வழங்கி ஆட்சி புரிந்தார்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து

 ஊழல் முறைகேடுகள்

இவர்களின் ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் இருந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று சென்னை மத்திய புகையிர நிலையத்தில் வட நாடுகளில் இருந்து நாளாந்தம் 50000 பேர் வேலை தேடி வந்திறங்குகின்றார்கள்.

வட மாநிலங்களில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழர்களையே கணக்காளர்களாக வைத்திருக்க விரும்புகின்றனர். உலகம் முழுவதும் தமிழ் நாட்டு தமிழர்கள் பல நிபுணத்துவ தொழில்களை செய்கின்றனர்.

தளபதி விஜய் முதல்வராகிவிட்டார் - இது மாபெரும் தியாகத்தினுடாக பெறப்பட்ட வெற்றியாகும்! என தமிழர் விடுதலைக் கூட்டணி | Thalapathy Vijay Has Become The Chief Minister

இவ்வாறான விடயங்களில் இருந்து தமிழ் நாட்டின் வளர்ச்சியை புரிந்து கொள்ளலாம். புதிய முதலமைச்சர் விஜயிற்கு தமிழ் நாட்டிற்கு உரமூட்டுவதே வேலையாக இருக்கும். கடந்த முதல்வர்களை குறைசொல்வதை தவிற்பது அவரின் ஆளுமையை மெருகூட்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டு மக்களுடன் நீண்ட உறவை கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி புதிய முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US