யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் நியமனம்
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த கடமையேற்பு நிகழ்வு, இன்றையதினம் (11.02.2025) அரசாங்க அதிபர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

இடமாற்றம் பெற்றுவந்தவர்
பிரதம கணக்காளராக கடமையேற்ற செ. கிருபாகரன், முன்னர் இலங்கை புகையிரத திணைக்களத்தில் பிரதம கணக்காளராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US