சனல் 4விற்கு படங்களை வழங்கிய உள்ளூர் ஊடகம் : வெளியான தகவல்

2019 Sri Lanka Easter bombings Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack Channel 4
By Benat Sep 13, 2023 03:02 PM GMT
Report

இலங்கை ஊடகங்களின் கோப்பு படங்களில் இருந்து சில படங்களை சனல் 4 பயன்படுத்தியுள்ளது. அவர்கள் இங்கு வந்து அந்த படம்பிடிக்கவில்லை. உள்ளூர் ஊடகமொன்றே அதனை வழங்கியுள்ளது  என ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்திற்கான முன்னாள் இலங்கை தூதுவர் சரத் கோன்ஹகாகே தெரிவித்துள்ளார்.  

சனல்4 தனது கருத்துக்களை திரிபுபடுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

பயங்கரவாதி சஹ்ரானின் வாகனத்தில் சிங்கள எம்.பி: புத்தராக மாறும் சரத் வீரசேகர

பயங்கரவாதி சஹ்ரானின் வாகனத்தில் சிங்கள எம்.பி: புத்தராக மாறும் சரத் வீரசேகர

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்படத்திற்கு தான் தெரிவித்த கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.  இலங்கையில் கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இலங்கையின் ஊடகவியாலாளரும் பிரிட்டிஸ் பிரஜையுமான பராஸ் சவுகெட்டாலி தன்னிடம் பேட்டி வழங்குமாறு கேட்டிருந்தார். பிரிட்டனை தளமாக கொண்ட ஐடிஎன்னிற்கு பேட்டி வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.

கருத்துக்களை திரிபு படுத்தியுள்ள சனல் 4

எனினும் தான் வழங்கிய பேட்டியின் சூழமைவு முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தாக்குதல் முற்று முழுதாக ஐஎஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கை என தெரிவித்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2015 - 2010 மகிந்த ராஜபக்ச எப்படி தேர்தலில் வெற்றிபெற்றார் எனஅவர்கள் என்னை கேட்டவேளை அவர் அந்த தருணத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவராக காணப்பட்டார் என நான் தெரிவித்தேன்.

சனல் 4விற்கு படங்களை வழங்கிய உள்ளூர் ஊடகம் : வெளியான தகவல் | Channel4 Telecast Shocking Video Easter Attacks

அவர்கள் இந்த இரண்டு பகுதிகளை மாத்திரம் பேட்டிக்கு பயன்படுத்தியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் தூதுவர் இலங்கை ஊடகங்களின் கோப்பு படங்களில்இருந்து சில படங்களை சனல் 4 பயன்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இங்கு வந்து அந்த படம்பிடிக்கவில்லை உள்ளூர் ஊடகமொன்றே அதனை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மையமாக கொண்டு இலங்கையின் அரசியல் நிலை குறித்து உரையாடும் விதத்தில் பிரிட்டனின் ஐடிஎன் என்னை ஏமாற்றியுள்ளது டிசம்பர் 2022ஆம் மாதிவலவில் உள்ள எனது வீட்டில் வைத்து நான் தெரிவித்த விடயங்கள் சனல் 4 இல் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனை தளமாக கொண்ட ஐடிஎன் ஊடக நிறுவனமே அந்த பேட்டியை எடுத்துள்ளது என நான் நினைத்தேன் சனல் 4 அதனை ஒளிப்பரப்பும் வரை அவர்கள் தான் அந்த பேட்டியை எடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

மௌனம் காத்து வந்த கோட்டாபயவின் திடீர் நடவடிக்கை! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

மௌனம் காத்து வந்த கோட்டாபயவின் திடீர் நடவடிக்கை! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

தொடருந்தில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞனுக்கு இழப்பீடு

தொடருந்தில் இருந்து கீழே விழுந்து பலியான இளைஞனுக்கு இழப்பீடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US