இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாற்றம் - புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
Sri Lanka Politician
Sri Lanka Government
NPP Government
By Rakesh
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் ஓய்வுபெற்ற நீதியரசர் வி. கே. மலல்கொட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக எஸ்.வை.எம். கோமஸ், ஏ.எல்.ஏ. அஸீஸ், வைத்தியர் எஸ்.எஸ்.எஸ்.பி.டி.எச். ஜயவர்தன, பேராசிரியர் டி. ஜயசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய நியமனங்கள்
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர், நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(30.10.2026) கையளிக்கப்பட்டன.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக் காலம் நிறைவடைந்தமையால் வெற்றிடமாக இருந்த பதவிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.




Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US