தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சாணக்கியனுக்கு தமிழர் பகுதியில் குவியும் வாழ்த்துக்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Chanakya
By H. A. Roshan Feb 06, 2026 06:44 AM GMT
Report

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தின் குழு தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழர் பகுதியில் பதாதைகள் வைக்கப்பட்டு வருகிறது.

திருகோணமலையில், மாவட்ட உப தலைவரும் தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளருமான வி.விஜய குமார் இவ்வாறு வாழ்த்து பதாதைகள் வைத்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய பெண் கைது

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசைக்காட்டி ஏமாற்றிய பெண் கைது

தமிழர் பகுதிகளில் குவியும் வாழ்த்து

அத்துடன்,  திருகோணமலை- தம்பலகாமத்தில் உள்ள உப தவிசாளரின் இல்லத்தில் நேற்று(05.02.2026) சுவரொட்டி ஓட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சாணக்கியனுக்கு தமிழர் பகுதியில் குவியும் வாழ்த்துக்கள் | Chanakyan Elected As Parliamentary Group Leader

இளம் தலைமைத்துவங்கள் இவ்வாறு நாடாளுமன்ற குழு தலைவராக தெரிவு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சாணக்கியனுக்கு தமிழர் பகுதியில் குவியும் வாழ்த்துக்கள் | Chanakyan Elected As Parliamentary Group Leader

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சாணக்கியனுக்கு தமிழர் பகுதியில் குவியும் வாழ்த்துக்கள் | Chanakyan Elected As Parliamentary Group Leader

கல்முனை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மிகவும் குறைந்த வயதில் நாடாளுமன்றம் சென்று, நாடாளுமன்ற உறுப்பினரின் குழுக்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கும் சாணக்கியனுக்கு கல்முனைத் தொகுதி தலைவர் சட்டத்தரணி நிதான்சன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் பிரதான கட்சியாக வடகிழக்கில் திகழும் இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இன்று பாரிய பொறுப்பினை உங்களிடம் இன்று ஒப்படைத்து இருக்கின்றது. இந்த பதவியானது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிலாசையை தாங்கள் நிறைவேற்றுவீர்கள் எனும் நம்பிக்கைக்கு பாத்திரமாக தாங்கள் திகழ்வீர்கள் என நம்புகின்றோம்.

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சாணக்கியனுக்கு தமிழர் பகுதியில் குவியும் வாழ்த்துக்கள் | Chanakyan Elected As Parliamentary Group Leader

இந்த கால சூழ்நிலையில் வடகிழக்கில் வடக்கு வேறு தலைமை கிழக்கு தலைமை வேறு எனும் நிலைப்பாட்டிற்கு இன்று கரும்புள்ளி குத்தப்பட்டுள்ளது.

கட்சி மீதான விமர்சனங்களுக்கு முடிவு வேண்டும்..

இது பிரதேசவாத வேற்றுமை காட்டும் கட்சிகளுக்கு பெரும் இடியாகும். அதுவும் கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் செய்யப்படும் விமர்சனங்களுக்கு இன்று ஒரு முடிவு கட்டப்பட்டுள்ளது. தங்களின் இந்த பொறுப்பானது சம்மந்தர் ஐயாவிற்கு பிறகு விரைவாக கிழக்கு மண்ணைச் சார்ந்த தங்களுக்கு இந்த வயதில் கிட்டி இருப்பது இரட்டி மகிழ்ச்சியாகும்.

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி குறைப்பு - சபையில் அம்பலமான தகவல்

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி குறைப்பு - சபையில் அம்பலமான தகவல்

அதேவேளை, கட்சியின் கொள்கைக்குள்ளாக இயங்க தொடங்கிய பின்னரும் கட்சியாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு மக்களை தமிழ்த் தேசியம் என பேசி உசுப்பேற்றி விட்டு இராணுவ ஆட்சிக்கு வித்திடும் நபர்களுக்கும் சிங்களத் தேசத்துக்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை மறைமுக இலாபத்துக்காக செயல்படுத்தும் போலித் தேசியவாதிகளின் பின்னடைவு உங்களின் இந்த நியமனத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

தமிழீழ போராட்டத்தை காட்டி தன்னுடலில் ஒரு துப்பாக்கி இரவைகளையும் கொண்டு உடல் துளைக்காமல் தமது சொந்தங்களின் போராட்டத்தை வைத்து தமிழ் மக்களின் உணர்வினையும் கொண்டு அதன் மூலம் யதார்த்த அரசியலை முடக்கி கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளின் கொட்டம் இதனுடன் அடங்கும் தமிழ் தேசிய சிந்தனை புதிய வடிவில் வடகிழக்கு இளைஞர்களுக்கு பாய்ச்சப்படவும் எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.    

வவுனியா வடக்கு தவிசாளர் வெளியிட்ட கருத்து குறித்து பிரதி அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

வவுனியா வடக்கு தவிசாளர் வெளியிட்ட கருத்து குறித்து பிரதி அமைச்சர் முன்வைத்துள்ள கோரிக்கை

மேலதிக தகவல் - பாரூக் சிஹான்

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US