ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரகாசித்த 14 வயது இலங்கைச் சிறுமி

Galle Cricket Sri Lanka Cricket Sri Lanka
By Dev Apr 09, 2024 02:42 PM GMT
Report

இங்கிலாந்து இளம் மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டி ஒன்றில் இலங்கை இளம் மகளிர் (Sri Lanka Women's Cricket Team) அணியை சேர்ந்த 14 வயதான சமோதி பிரபோதா (Chamodi Praboda) 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

குறித்த போட்டியானது இன்றையதினம் (09.04.2024) காலி (Galle) சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில், சிறப்பாக செயற்பட்ட சமோதி பிரபோதா 42 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐ.சி.சியின் சிறந்த வீரர் விருதை வென்ற இலங்கை வீரர்

ஐ.சி.சியின் சிறந்த வீரர் விருதை வென்ற இலங்கை வீரர்

போட்டி முடிவு

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் மகளிர் அணி, 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரகாசித்த 14 வயது இலங்கைச் சிறுமி | Chamodi Praboda Performs Against England

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளம் மகளிர் அணி 23.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களையே பெற்றுக்கொண்டது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரகாசித்த 14 வயது இலங்கைச் சிறுமி | Chamodi Praboda Performs Against England

அதற்கமைய, இலங்கை இளம் மகளிர் அணி 108 ஓட்டங்களால் போட்டியை கைப்பற்றியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இணையும் யாழ்.இளைஞன் : வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் தொடரில் இணையும் யாழ்.இளைஞன் : வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட வீரர்!...போட்டியில் ஆட்டநாயகனான தருணம்

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட வீரர்!...போட்டியில் ஆட்டநாயகனான தருணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US