வங்கிக் கணக்கு விபரங்கள்! பொதுமக்களுக்கு மத்திய விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
நிதியியல் மோசடிகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான இணையத்தள இணைப்புக்களை “கிளிக்” செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடி நடவடிக்கை
வங்கிக்கணக்கு விபரங்களை மற்றும் OTP (One Time Password) இலக்கத்தை பகிர்ந்துகொள்ள வேண்டாமென்றும் இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி பல்வேறு மோசடி நடவடிக்கைகள், அழைப்புக்கள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும், மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களிலும் மோசடி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 23 மணி நேரம் முன்
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
நீண்ட வருடங்களுக்கு பிறகு வெளிவந்த நடிகை அசினின் புகைப்படம்... திருமண நாள் கொண்டாட்ட போட்டோ வைரல் Cineulagam