கசூரினா கடற்படை முகாமை அகற்றாதது ஏன்..! கேள்வி எழுப்பிய முன்னாள் தவிசாளர்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Mar 01, 2025 08:20 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி காணப்பட்ட வேளை, கசூரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமை தற்போதுள்ள பகுதியில் இருந்து அகற்றிவிட்டு அதனை கிழக்கு புறமாக நகர்த்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த தீர்மானத்தினை பிரதேச சபையின் செயலாளர் ஏன் செயற்படுத்தவில்லை என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

யாழில் நீண்ட எரிபொருள் வரிசை! கடும் தட்டுப்பாடா..!

யாழில் நீண்ட எரிபொருள் வரிசை! கடும் தட்டுப்பாடா..!

பிரதேச சபையால் நடாத்தப்பட்ட திறப்பு விழா

காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள கடற்படை முகாமை அகற்றுவதற்கும் அதனை கசூரினா சுற்றுலா மையத்திற்கு கிழக்கு பக்கமாக நகர்த்துவதற்கும் 14.09.2022 கடற்படை அதிகாரிகளின் பிரசன்னத்துடன் கசூரினா கடற்கரை மண்டபத்தில் நடைபெற்ற பிரதேச சபையின் 54 வது அமர்வில் முடிவெடுக்கப்பட்டது.

கசூரினா கடற்படை முகாமை அகற்றாதது ஏன்..! கேள்வி எழுப்பிய முன்னாள் தவிசாளர் | Casuarina Navy Camp Demolished Questions

எமது சபை கலைக்கப்பட்ட பின்பு செயலாளரினால் இது சம்மந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதுவரை கடற்படை முகாம் ஏன் அகற்றப்படவில்லை? கடற்படையினரின் முகாமிற்கு விலை மதிப்பீட்டு திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்ட 1320000 ரூபா நிதி சபையின் மூலதன அபிவிருத்தி நிதியிலிருந்து நான் தவிசாளராக பதவி வகித்த காலத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  அண்மையில் கசூரினா கடற்கரைக்கு பிரதேச சபையால் நடாத்தப்பட்ட திறப்பு விழா ஒன்றிற்கு முழுக்க முழுக்க சபையின் உத்தியோகத்தர்களே மண்டபத்தில் 95 வீதமானவர்கள் அமர்ந்திருந்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் உரையாற்றிய செயலாளர் கடற்படை முகாம் அகற்றுவது தொடர்பாக அமைச்சர் சந்திரசேகரிடம் எதுவித கோரிக்கையும் முன்வைக்கவுமில்லை.

சபையின் தீர்மானங்களை நிறைவேற்ற பொறுப்பான செயலாளர் தவறிய விடயங்கள் சம்மந்தமாக தொடர்ந்து எனது பதிவில் எடுத்து வரப்படுவதோடு உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

பெட்ரோல் நெருக்கடியின் பின்னணியிலுள்ள சதி! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US