வேடுவர்களும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்
Ampara
Sri Lanka
Government Of Sri Lanka
By Rakesh
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் வேடுவ இனத்தவர்களும் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர்.
தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு வேடுவ இனத் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேடுவர் இனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி, அம்பாறை, வாகரைபொல்பெத்த போன்ற இடங்களில் உள்ள வேடுவர் இனத்தில் இருந்து வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேடுவ சமூகம் எதிக்கொள்ளும் பிரச்சினைகள்
கடந்த காலங்களில் தமது இனத்தின் பிரச்சினைகள் பல தீர்க்கப்படவில்லை என்று
வேடுவர் இனத் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US