இந்தியாவுடனான உறவை புறக்கணிக்கும் ஜஸ்டின் ட்ரூடோ: கனேடிய மக்கள் வெளிப்படை
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடனான உறவை சரியாக கையாளவில்லை என சுமார் ஆய்வென்றில் தெரியவந்துள்ளது.
கனேடிய மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 40 சதவிகிதமானவர்கள் இவ்வாறு கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய மக்கள் கருத்து Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பும், Asia-Pacific Foundation of Canada (APF) என்னும் அமைப்பும் சமீபத்தில் ஆய்வென்றை மேற்கொண்டிருந்தது.
இருதரப்பு உறவு
இதில் இந்தியா கனடா இருதரப்பு உறவுகளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சரிவர கையாளவில்லை என 39 சதவிகித கனேடியர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், அதே நேரத்தில், 32 சதவிகித கனேடியர்கள், இந்தக் கருத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
இதன்படி ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருக்கும்வரையில், இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என 39 சதவிகித கனேடியர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan