இலங்கைக்கான கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம்

Jaffna Sri Lankan Peoples Canada Jaffna Public Library
By Kajinthan Jan 09, 2024 08:01 AM GMT
Report

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று (09.01.2023) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

கல்வி கற்றல் நடவடிக்கை

இக்குழுவினர் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு வருகை செய்துள்ளனர்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம் | Canadian Ambassador To Visits Jaffna

குறித்த விஜயத்தின் போது பொதுசன நூலகத்தின் தற்போதைய நிலைகள், வாசகர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும், மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கை தொடர்பாகவும் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலனுடன் விரிவாக இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் கலந்துரையாடி உள்ளார்.

இதில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகர் அனுசுயா சிவகுமார், உள்ளிட்ட தூதரக அதிகாரிகள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம் | Canadian Ambassador To Visits Jaffna

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் யாழ்ப்பாணம் விஜயம் | Canadian Ambassador To Visits Jaffna

இடியுடன் கூடிய கனமழை: வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை: வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கறுப்பு உடையில் எதிர்க்கட்சியினர்: ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

கறுப்பு உடையில் எதிர்க்கட்சியினர்: ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்வு

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் உயர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US