கனடாவில் அதிகரிக்கும் புகலிடம் கோருபவர்கள்: அரசாங்கம் நடவடிக்கை

Asylum Seeker Canada Mark Carney
By Dev Jun 02, 2025 06:48 PM GMT
Report

கனடாவில் புகலிடம் பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், 5,500 வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் புகலிடம் கோரியுள்ளனர்.

இது கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, 22 சதவீதம் அதிகம் என IRCC(Immigration, Refugees and Citizenship Canada) சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP - EPDP யின் முடிவில்

யாழ் மாநகர சபையில் காத்திருக்கும் அதிர்ச்சி! தமிழரசின் எதிர்காலம் NPP - EPDP யின் முடிவில்

புகலிடம் 

கடந்த ஆண்டு மாத்திரம் 20,245 மாணவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். இது 2023ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு எனவும் 2019ஆம் ஆண்டை விட 6 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுகின்றது.

கனடாவில் அதிகரிக்கும் புகலிடம் கோருபவர்கள்: அரசாங்கம் நடவடிக்கை | Canada Asylum Seekers Increase Government Action

குறிப்பாக, இந்தியா, நைஜீரியா, கென்யா, கானா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் மாணவர்களே அதிகமாக புகலிடம் கோருகின்றனர். இதில் இந்தியா மட்டுமே 40 சதவீதமான மாணவர்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதம் கல்விக்கான அனுமதியை 40 சதவீதமாக மார்க் கார்னி குறைத்திருந்தார்.

கனடாவில் அதிகரிக்கும் புகலிடம் கோருபவர்கள்: அரசாங்கம் நடவடிக்கை | Canada Asylum Seekers Increase Government Action

2027ஆம் ஆண்டுக்குள் மாணவர்களும் தற்காலிக குடியிருப்பாளர்களும் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்குள் தான் இருக்க வேண்டும் என தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தீப்பற்றி எரியும் ரஷ்ய விமானங்கள்: ஐரோப்பாவைச் சுட்டெரிக்கப்போகும் புடினின் கோபம்

தீப்பற்றி எரியும் ரஷ்ய விமானங்கள்: ஐரோப்பாவைச் சுட்டெரிக்கப்போகும் புடினின் கோபம்

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US