கார்னியின் வெற்றி! அமெரிக்காவுடன் முதல் ஒப்பந்தத்திற்கு தாயாராகும் கனடா
கனேடிய பிரதமர் மார்க் கார்னி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அடுத்த வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று கனேடியத் பிரதமர் கார்னியை தொலைபேசியில் அழைத்தபோது, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.
"நேற்று கார்னி எனக்கு தொலைபேசி அழைப்பு செய்தார் - ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று கூறினார்," என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகை
மேலும், கனேடிய தலைவர் ஒரு வாரத்திற்குள் வெள்ளை மாளிகைக்கு வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா நாடாளுமன்ற தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, நான்காவது முறையாக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
இதில் லிபரல் கட்சி 144 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. மேலும், கென்சவேர்ட்டிவ் கட்சி 121 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
லிபரல் கட்சிக்கு 43 வீத வாக்குகளும் கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 41 .7 வீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 2 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam