புது வருடத்தில் அமைச்சரவையில் மாற்றம்:சில அமைச்சுக்களிலும் திருத்தம்
Srilanka
Newyear
Cabinetreshuffle
Changesseniorgovernmentofficials
By Steephen
அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சில அமைச்சுக்களில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது சில முக்கிய அமைச்சு பொறுப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தவும் புதிய உத்வேகத்துடன் புதிய ஆண்டில் பணிகளை ஆரம்பிக்கவும் அரசாங்கம் எண்ணியுள்ளது.
இதன் காரணமாக இந்த அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும் மற்றுமொரு அமைச்சரவை மாற்றத்திற்கு பதிலாக அரச உயர் அதிகாரிகள் பதவிகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற யோசனையும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US