மின்சார முச்சக்கரவண்டிகள் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Benat
மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கிய மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போதைய சட்டத்தில் தேவையான விதிகள் எதுவும் இல்லை என்பதால் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அமைச்சரவை அங்கீகாரம்

இதன்படி, மின்சார முச்சக்கர வாகனங்களை பதிவு செய்வதற்கு உரிய திருத்தங்கள் உட்பட தற்போதைய மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 22 மணி நேரம் முன்
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US