திருகோணமலையில் இனந்தெரியாதோரால் திருடப்பட்ட புத்தர் சிலை!
Trincomalee
Sri Lanka Police Investigation
Crime
By Kiyas Shafe
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமவதி வீதியிலுள்ள தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இனந்தெரியாதோரால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து,நேற்றையதினம்(10.1.2026) சேருநுவர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 6 ஆம் திகதி அந்த விடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை திருடப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து,அதற்கு பதிலாக வைக்கப்பட்டிருந்த இந்த சிலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 198 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US