இலங்கையில் பேச்சு மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம் குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்வி
Sri Lanka Politician
Sri Lanka
United Kingdom
By Sivaa Mayuri
இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய இராச்சியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர், பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்ஸை சந்தித்த போது இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேச்சு மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம்
இந்த சந்திப்பின் போது இணைய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு யோசனை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாக பிரித்தானியா உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
குட் பேட் அக்லி படத்திற்கு பின் அஜித் இதை தான் செய்ய போகிறார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஷாக் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US