சர்ச்சையை எற்படுத்தியுள்ள தேரர்களின் சூனிய விவகாரம் - பிரதி அமைச்சர் பதிலடி

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Galagoda Aththe Gnanasara Thero
By Rakesh Oct 22, 2026 07:01 AM GMT
Report

இலங்கையின் அரசியல் மற்றும் சமூகக் கலாசாரத்துடன் சூனியங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் பிணைக்கப்பட்டிருந்த போதிலும், நாட்டுக்குத் தீங்கு விளைவித்த நபர்களுக்கு எதிராகச் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதே மிகவும் முக்கியமானது என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் சூனியங்கள் தொடர்பில் பரவி வரும் கருத்துக்கள் குறித்து, நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர்,

விளைவித்தவர்களுக்கு எதிராக சட்டம்

"இலங்கைச் சமூகத்தில் இவ்வாறான மூடநம்பிக்கைகள் நிலவிய போதிலும், நாட்டுக்கு தீங்கு விளைவித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் மூலம் நீதி நிலைநாட்டப்படும் என்பது குறித்து மக்களுக்குத் தெளிவான நம்பிக்கை இருக்கின்றது.

சர்ச்சையை எற்படுத்தியுள்ள தேரர்களின் சூனிய விவகாரம் - பிரதி அமைச்சர் பதிலடி | Witchcraft Propaganda Deputy Minister Response

இந்த நாட்டுக்கும், நாட்டின் மதத்துக்கும் மற்றும் மக்களுக்கும் தீங்கு விளைவித்தவர்களுக்கு எதிராகச் சட்டம் வலுவாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக யாராவது பிரார்த்தனை செய்தால், அவர்களின் அந்த நோக்கம் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

அரசியல் மற்றும் மத நம்பிக்கைகளைப் தவறாகப் பயன்படுத்துவது குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், "அரசியல் அதிகாரம் மற்றும் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி மக்களைத் தவறாக வழிநடத்துவது அல்லது தகாத நன்மைகளைப் பெறுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சூனியத்தினால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது

ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவதால் மட்டும் ஒருவரது தவறான செயல்களை மறைத்துவிட முடியாது.

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது, அது தொடர்பான விசாரணைகளைச் சுயாதீனமாக மேற்கொண்டு, சான்றுகளின் அடிப்படையில் சட்டத்தைச் செயல்படுத்துவது அத்தியாவசியமானது என்றார்.

சர்ச்சையை எற்படுத்தியுள்ள தேரர்களின் சூனிய விவகாரம் - பிரதி அமைச்சர் பதிலடி | Witchcraft Propaganda Deputy Minister Response

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், "சூனியத்தினால் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று யாராவது நம்பினால், அந்தச் சக்தியின் மூலமாவது தொடர்புடைய வழக்கு நடவடிக்கைகள் வெற்றியடைந்து, விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு, கண்டறிய முடியாத சான்றுகளைக் கண்டறிய முடியுமாகட்டும் என நான் பிரார்த்திக்கின்றேன்.

ஆனால், இறுதியாக நாட்டுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டியது சட்டத்தின் செயற்பாட்டின் மூலமே ஆகும். நாட்டின் வளங்களை அழித்த, மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்த மற்றும் மத விழுமியங்களை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படச் சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்படுவது அவசியமானது என்றார்.

தமிழ் தொழிலதிபரை கடத்தி கப்பம்கோரி நடந்த பல கொடுமைகள்! அம்பலமான முன்னாள் நீதியரசரின் அட்டூழியங்கள்

தமிழ் தொழிலதிபரை கடத்தி கப்பம்கோரி நடந்த பல கொடுமைகள்! அம்பலமான முன்னாள் நீதியரசரின் அட்டூழியங்கள்

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறவும்: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வெளியேறவும்: பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US