ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் வசமாக சிக்கிய கோட்டாபய
ஈஸ்டர் தாக்குதல்களின் விசாரணைகளின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறித்து முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
அதன்படி, நீதிமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல்களின் சாட்சியங்களின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவின் பங்களிப்பு வலுவாக வெளிப்படுவதாக குற்றப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் தாக்கல் செய்த ரிட் மனு ஒக்டோபர் 1ஆம் திகதி அன்று தள்ளுபடி செய்யப்பட்டதுடன், கைது செய்யப்படுவதை தடுக்க கோரிய கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இவ்வாறிருக்கையில், வெளியான இந்த தகவல் ஈஸ்டர் தாக்குதல்களில் அவரின் பங்களிப்பு தொடர்பில் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எட்டுகின்றது.
இவ்விடயம் உட்பட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan