பிரித்தானிய ராணுவம் போருக்கு தயாராக வேண்டும்: ரஷ்யா தொடர்பில் முதன்மை தளபதி - செய்திகளின் தொகுப்பு
சாத்தியமான மூன்றாம் உலகப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போரிடத் தயாராகுமாறு ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் பிரித்தானிய முதன்மை தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் கொலைவெறித் தாக்குதல் உலகளாவிய பாதுகாப்பின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாக பிரித்தானியாவின் புதிய இராணுவத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக் சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, போரில் ரஷ்யாவை வெல்லக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்குவதாகவும் அவர் சபதம் செய்துள்ளார். மேலும், துணிச்சல் மிகுந்த பிரித்தானிய துருப்புகள் ஐரோப்பாவில் மீண்டும் போரிடத் தயாராக வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri