இலங்கை கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்த ஈழத்து சிறுவன்
திருகோணமலையைச் சேர்ந்த 13வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் தனக்கு பயிற்சியளித்த கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்து பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலொன்றிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், தனக்கு பயிற்றுவித்த கடற்படை அதிகாரியின் கனவாக இருந்தது அவரது சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது அது எனக்கு பாரிய உந்து சக்தியாக இருந்தது.
அவர் பயிற்றுவித்த நால்வருமே பாக்கு நீரினை வெற்றிகரமாக கடந்துள்ளனர். ஆனால் கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இவர் போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri