மக்கள் விடுதலை முன்னணி பற்றி வெளியிடப்படவுள்ள இரண்டு நூல்கள்
Sri Lanka
Government Of Sri Lanka
Janatha Vimukthi Peramuna
By Dev
சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இணைந்து மக்கள் விடுதலை முன்னணி (JVP) பற்றிய இரண்டு நூல்களை வெளியிடுவதற்காக பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
குறித்த கூட்டமானது, இன்றையதினம் (04.04.2024) மாலை 4 மணிக்கு கொழும்பு (Colombo) பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
'மக்கள் விடுதலை முன்னணியின் அரசியலும் வர்க்கப் பண்பும்' நுாலின் நான்காவது பதிப்பும் 'மக்கள் விடுதலை முன்னணியின் வலதுசாரி பாதை' என்ற கட்டுரைகளின் தொகுப்புமே இதன்போது வெளியிடப்படவுள்ளது.

நுாலாசிரியர்கள்
இந்த நுால்களை முறையே மறைந்த இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடிகளான கீர்த்தி பாலசூரிய மற்றும் கே. ரத்நாயக்க ஆகியோர் எழுதியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US