18 மாடி கட்டடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்! பொலிஸார் விசாரணை
Galle
Sri Lanka Police Investigation
By Dhayani
காலி - அம்பலாங்கொடை, ஓலகம பிரதேசத்தில் நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் 18 மாடிகள் உடைய கட்டடம் ஒன்றின் 15 ஆவது மாடியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (2) பிற்பகல் ஆணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணை
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மீட்கப்பட்ட சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.8 221 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri
கல்யாண விஷயத்தில் நிலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US