உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் இடம்பெற்ற குருதிக்கொடை
Jaffna
Jaffna Teaching Hospital
Northern Province of Sri Lanka
By Erimalai
யாழ். தமிழ் நிதியம், மற்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் இன்று(06.06.2025) காலை 8:30 மணியிலிருந்து பிற்பகல் 1:30 மணிவரை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை அதிபர் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதில் குருதிக் கொடையை பெற்றுக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குருதி வங்கி பிரிவினர் வருகை தந்திருந்தனர்.

குருதிக் கொடை
இதில் உடுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 15இற்கும் மேற்பட்டோர் குருதிக் கொடையளித்திருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
போராட்டத்திற்கு பிறகு தமிழுக்கு பிறந்த குழந்தை, ஆனால் எதிர்ப்பாரா திருப்பங்களுடன்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US