யாழில் அதிகாரிகள் இணைந்து நடத்திய இரத்ததான முகாம்: 78 பேர் குருதிக்கொடை
Sri Lanka Army
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறையில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாமில் 78 பேர் குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்று(06.02.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தம் நன்கொடை
பருத்தித்துறை துறைமுகம் முன்பாகவுள்ள 512வது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட குருதிக்கோடை நிகழ்வு, 512 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் dtd ஜெயரத்ன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், அதிகாரிகளுடன் இணைந்து, பொதுமக்களும் பலரிடமும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினர், இரத்தம் நன்கொடையாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US