சீனி இறக்குமதிக்கு கறுப்புச் சந்தையில் டொலர்களை பெற்றுக்கொள்ள அனுமதி-சிங்கள ஊடகம்
இந்தியாவின் கடன் வசதியின் கீழ் சீனி இறக்குமதியை செய்ய பதிவு செய்துள்ள விநியோகஸ்தர்களை புறக்கணித்து விட்டு, கறுப்புச் சந்தையில் டொலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் அந்நிய செலாவணியை பெற்று சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சிங்கள செய்தி இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பதிவு செய்யாதவர்களுக்கு சீனி இறக்குமதி செய்ய அனுமதி
வர்த்தக அமைச்சு நேற்று இதற்கான அனுமதியை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனியை இறக்குமதி செய்ய பதிவு செய்துக்கொண்டவர்களோ, அதற்கான விண்ணப்பத்தையோ செய்யாத சிலருக்கு சீனி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதியமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்
நாட்டுக்கு தேவையான அத்தியவசிய உணவுப்பொருட்கள் இந்தியாவின் கடன் வசதியின் கீழ் பெற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், நிதியமைச்சரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த 17 ஆம் திகதி வெளியிட்டுள் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பகிரங்க கணக்குகளின் ஊடாக அந்திய செலாவணியை பயன்படுத்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கறுப்புச் சந்தையில் டொலர் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களின் கைகளுக்கு சீனி இறக்குமதி செல்லும் நிலைமை உருவாகியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம்- யாரை சந்தித்து எடுத்துள்ளார் பாருங்க Cineulagam

இலங்கை தொழிலதிபரின் மனைவி ரம்பா கொடுத்த சர்ப்ரைஸ்! கணவர் இறப்பிற்கு பிறகு சிரித்த முகத்துடன் மீனா Manithan

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ! விருமன் பட சர்ச்சை Cineulagam
