குறைந்த விலையில் சீனி மற்றும் பருப்பு
Price
Sugar
Sathosa
Dhal
Lasantha Alagiyavanna
By Steephen
மைசூர் பருப்பு மற்றும் சீனி என்பவற்றின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் பருப்பு மற்றும் சீனியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் பருப்பு 175 ரூபா என்ற குறைந்த விலையிலும், ஒரு கிலோ கிராம் சீனி 110 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US