கோட்டாபயவின் செயலகத்திற்கு முன்னால் பறந்தது கறுப்புக்கொடி - செய்திகளின் தொகுப்பு
Protest
Colombo
Gotapaya Rajapaksa
Black Flag
By Kanamirtha
கொழும்பில் அரச தலைவரின் செயலகத்திற்கு முன்னால் இன்றையதினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் ‘கோட்டா கோ கோம்’என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.
இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றவேளை அரச தலைவர் செயலகத்திற்கு முன்னால் உள்ள தூணில் ஏறிய இளைஞன் ஒருவன் அங்கு கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுள்ளான். இதன்போது அங்கிருந்தவர்கள் தமது கைகளைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கல்யாண விஷயத்தில் நிலாவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய சோழன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US