அரசத் திட்டத்திலிருந்து பில்லியன் கணக்கில் மோசடி.. சிஐடியிடம் சிக்கிய நபர்
CID - Sri Lanka Police
Colombo
Government Of Sri Lanka
By Amal
பாணந்துறையைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
அரசத் திட்டத்திலிருந்து 6 பில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக அவர் கைது செய்யப்படுள்ளார்.
விவசாய அமைச்சின் கீழ் மீன் தீவன உற்பத்தித் திட்டத்திற்காக சந்தேகநபர் 2019ஆம் ஆண்டு நிதியைப் பெற்றுள்ளார்.
விசாரணைகள்
இந்தத் தொகை மொத்த திட்ட மதிப்பில் 40 சதவீதமாகும். எனினும், சந்தேகநபர் திட்டத்தின் எந்தப் பகுதியையும் செயற்படுத்தத் தவறிவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், மோசடிக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்திருக்கக்கூடிய மற்றவர்களின் தொடர்பு குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 22 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US