கொழும்பில் மடிக்கணினிகளை திருடிய பெட்மேன்! பொலிஸார் நடவடிக்கை
Sri Lanka Police
Colombo
Crime
By Amal
கொழும்பு, உலக வர்த்தக மைய அலுவலகங்களிலிருந்து மடிக்கணினிகளைத் திருடியதாக கூறப்படும் 'பெட்மேன்' எனப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தாம் திருடிய அலுவலகங்களின் சுவர்களில் "பெட்மேன்" என்று எழுதிச் சென்றதாக தெரிவிக்கப்படுள்ளது.

புனைப்பெயர்
இதன்படி, அவர் தாம் குற்றம் புரிந்த இடங்களில், பெட்மேன் என்ற தனது புனைப்பெயரை எழுதிச் செல்லும் தனித்துவமான முறையை வெளிப்படுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US