புலம்பெயர் தொழிலதிபர் நல்ல மனிதாபிமானியாய் பரிணமித்த தருணங்கள்(Video)
ஒரு உழைப்பாளி நல்ல முதலாளியாய் உருவெடுப்பதும் நல்ல முதலாளி மனிதாபிமானியாய் பரிணாமம் கொள்வதும் அந்த மனிதாபிமானி நல்ல தலைவனாய் அவதரிப்பதும் அந்த நல்ல தலைவன் ஒரு அண்ணனாய் வழிநடத்தி செல்வதும் இவரால் மட்டுமே சாத்தியம்.
ஐ.பி.சி குழுமத்தின் பிதாமகர் கந்தையா பாஸ்கரன், செயல் என்ற சிறந்த சொல்லை கைக்கொண்டு சிரமப்படுபவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கான வெற்றி படிகளை அமைத்து கொடுக்கும் ஆளுமை.
இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன்,நல்ல மனிதாபிமானியாய் பரிணமித்த தருணங்களின் தொகுப்பாக இந்த காணொளி,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
