பசிலை இலங்கைக்கு அழைத்து வருவதில் நாமலுக்கு காத்திருக்கும் சவால்! நாட்டுக்கு திரும்பியவுடன் கைது..

Basil Rajapaksa Namal Rajapaksa Rajapaksa Family Sri Lanka Government Prasanna Kumara Gunasena
By Aanadhi May 24, 2026 05:20 AM GMT
Report

பசில் ராஜபக்சவை முடியுமாக இருந்தால் மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு, பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசியபோது அவர் குறித்த சவாலை விடுத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சமீபத்திய நீதிமன்ற நிகழ்வுகள் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. பசில் ராஜபக்சவின் மோசடி சொத்துக்குவிப்பு தொடர்பில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

பிக்குவின் தொலைபேசியில் அம்பலமான பல தகவல்கள்..! கிடைத்துள்ள வலுவான ஆதாரங்கள் - வெடிக்கும் புதிய சர்ச்சை..

பசில் ராஜபக்சவுக்கு பிடியாணை

எனவே முடிந்தால் 'பசில் ராஜபக்சவை நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வாருங்கள்' என்று ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் விடுக்கின்றேன்.

கடந்த காலஙகளில் ராஜபக்சக்கள் மீது எவ்வகையான பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், அவற்றைப் பொதுமக்கள் பொருட்படுத்தவில்லை, ராஜபக்சக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே கடந்த காலத்தில் வலுவான நம்பிக்கையாக இருந்தது.  ஆனால் இப்போது அவர்களுக்கு எதிராக பல சட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பசிலை இலங்கைக்கு அழைத்து வருவதில் நாமலுக்கு காத்திருக்கும் சவால்! நாட்டுக்கு திரும்பியவுடன் கைது.. | Basil Rajpaksa Arrested

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது, ​ 'ஊழல் நிறைந்த நிர்வாகம்' என்று அவர்களை நாங்கள் குற்றம் சாட்டியிருந்தோம். பொதுமக்களும் அவர்களுக்கு எதிராக ஏற்கனவே தங்கள் தீர்ப்பை வழங்கிவிட்டனர்.

சமீபத்தில் ஒரு வழக்கில் பசில் ராஜபக்ச மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.  

கபிலவை வெளியே கொண்டு வர அரவிந்த போட்ட திட்டம்..!

கபிலவை வெளியே கொண்டு வர அரவிந்த போட்ட திட்டம்..!

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US