உலகக்கோப்பை தவறிய பங்களாதேஷ்: அரசின் நிலைப்பாடு தொடர்பில் சலாவுதீன் காட்டம்

Indian Cricket Team Bangladesh Cricket Team Scotland Cricket Team Sports ICC Men
By Amal Feb 21, 2026 02:26 PM GMT
Report

T20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி பங்கேற்காதது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், முன்னாள் இடைக்கால அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருலை "பொய்யர்" என்று பங்களாதேஷ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் முகமது சலாவுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்குச் செல்ல பங்களாதேஷ் மறுத்ததுள்ளது.

இதன்படி, போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்பட போகும் ஆபத்து! யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை

ஏற்பட போகும் ஆபத்து! யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் குறித்து அவசர கோரிக்கை

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

ஆனால், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதனை நிராகரித்து 24 மணிநேர காலக்கெடு விதித்துள்ளது. 

உலகக்கோப்பை தவறிய பங்களாதேஷ்: அரசின் நிலைப்பாடு தொடர்பில் சலாவுதீன் காட்டம் | Bangladesh Missing Out Cup Salahuddin Questions

பங்களாதேஷ் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி தேர்வு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இது அரசாங்கத்தின் முடிவு என்று கூறிய ஆசிப் நஸ்ருல்,  தனது பதவியை விட்டு விலகுவதற்குச் சற்று முன்பு இது வீரர்கள் மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) முடிவு என்று மாற்றிப் பேசியுள்ளார்.

அத்துடன்,  அவர் இவ்வளவு பகிரங்கமாக பொய் சொல்வார் என நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. அவரும் ஒரு ஆசிரியர், நானும் ஒரு ஆசிரியர் நாட்டின் உயரிய கல்வி நிறுவனமான டாக்கா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பொய் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது, வீரர்களின் முகத்தில் நான் எப்படி விழிப்பேன் என கூறியுள்ளார்.

மனதளவில் உடைந்த வீரர்கள்

மேலும் இந்த முடிவால் வீரர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சலாவுதீன் கவலை வெளியிட்டுள்ளார்.

உலகக்கோப்பை தவறிய பங்களாதேஷ்: அரசின் நிலைப்பாடு தொடர்பில் சலாவுதீன் காட்டம் | Bangladesh Missing Out Cup Salahuddin Questions

ஒரு வீரர் உலகக்கோப்பைக்கு செல்லும் போது தனது 27 கால கனவைச் சுமந்து செல்கிறார். அதை ஒரே நொடியில் நீங்கள் அழித்துவிட்டீர்கள் நாட்டின் முடிவிற்காக தியாகம் செய்வது வேறு, ஆனால் தனிப்பட்ட இழப்பு என்பது பெரியது. எனது அணியின் இரு வீரர்கள் ஐந்து நாட்களாக மனரீதியாக கோமா நிலைக்குச் சென்றது போல் இருந்தார்கள்.

அவர்களை மீண்டும் மைதானத்திற்கு அழைத்து வந்தது ஒரு பெரிய சாதனை தான். முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் ஆசிப் நஸ்ருல் பணியாற்றினார். பங்களாதேஷிற்கு பதிலாக உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்து விளையாடியது.

இது தொடர்பான ஊடக அறிக்கைகளின்படி, உலகக்கோப்பையை புறக்கணிக்கும் முடிவில் வீரர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை எனக் கூறப்படுகிறது.

கொள்கலன் விடுவிப்பில் தாமதம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

கொள்கலன் விடுவிப்பில் தாமதம்: அரசாங்கத்திடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை

பிரித்தானிய விஜயம் ரத்து! அரசாங்கத்தையும் புலம்பெயர்ந்தோரையும் சாடும் நாமல்

பிரித்தானிய விஜயம் ரத்து! அரசாங்கத்தையும் புலம்பெயர்ந்தோரையும் சாடும் நாமல்

மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US