ரணிலின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருக்கு பிணை
Ranil Wickremesinghe
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Rakesh
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தேவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04.11.2025) மாலை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அவரது சிரேஷ்ட ஆலோசகராக சரித ரத்வத்தே பணியாற்றினார்.
குற்றச்சாட்டு
அதே ஆண்டில் 50 நெல் களஞ்சியசாலைகளுக்குச் சட்டவிரோதமாகப் பொருட்களை இறக்குமதி செய்து அரசாங்கத்துக்கு 9 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், சரித ரத்வத்தே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US