சீரற்ற காலநிலையால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு
Jaffna
Sri Lanka Fisherman
Weather
By Rakesh
சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில் கடற்றொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழை
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மாவட்டம் உட்பட வடக்கில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதுடன் அவ்வப்போது பலத்த காற்று வீசி வருகின்றது.

இவ்வாறு காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக கடற்றொழில் நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US