ஈரான் வான்பரப்பை கிழித்துச் செல்லப் போகும் B2 விசேட விமானங்கள்
இஸ்ரேல் - ஈரான் போர் தற்போது அமெரிக்க- ஈரான் போராக மாற்றமடைந்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக நேற்றையதினம்(21) ஈரானின் முக்கிய அணுஆயுத நிலையங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது.
அதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில் நேற்றையதினம் அமெரிக்காவின் தாக்குதலின் போது B2 விசேட விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் இலகுவில் உருவாக்கப்பட்டவையல்ல, 2-2.5 பில்லியன் பொருட் செலவில் உருவாக்கப்பட்டவை என கனடா அரசியல் ஆய்வாளர் நேர குணரட்னம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு B2 விசேட விமானங்கள் பற்றியும் இஸ்ரேல்- ஈரான் தாக்குதல் பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
அதன் முழுவிபரம் கீழுள்ள காணொளியில்...





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

496 கிமீ வேகத்தில் சீறிப்பாய்ந்த உலகின் அதிவேக கார்! ஜேர்மனியில் பறந்த காட்சிகள் வைரல் News Lankasri
