இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் குழு தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனுடன் சந்திப்பு
Trincomalee
Sri Lanka Politician
Sri Lanka
Australia
By Independent Writer
Courtesy: H A Roshan


இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் தலைமையிலான குழு, தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
விசேட கலந்துரையாடல்
குறித்த சந்திப்பானது தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனை நேற்று (06.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் எதிர்கொள்ளும் நிலச் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US