றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா ஏற்பாட்டு திகதியில் மாற்றம்
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன.
உணவுத் திருவிழா
இந்நிலையில் றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா நிகழ்வானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7,8,14, 15 ஆம் திகதிகளில் றீ(ச்)ஷாவின் அக்சய பாத்திரம் 2024 எனும் தொனிப்பொருளில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய புதிய மாற்றத்தின் அடிப்படையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7, 8 மற்றும் 13,14ஆம் திகதிகளில் இவ்வுணவுத் திருவிழா இடம்பெற்றவுள்ளது.
அதேவேளை, செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி உணவுத் திருவிழா இடம்பெற மாட்டாது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan