இயக்கச்சியில் காய்த்துக் குலுங்கும் பாகற்காய்
Kilinochchi
Sri Lanka
Reecha
By Sajithra
கிளிநொச்சியில் (kilinochchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் பாகற்காய் பயிர்ச்செய்கையின் முதலாவது அறுவடை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையானது ஓர் சுற்றுலாத்தலமாகவும் இயற்கை முறையில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒர் இடமாகவும் திகழ்கின்றது.
பெரிய ஒரு நிலப்பரப்பில் அமைந்துள்ள குறித்த பண்ணையில் பல்தரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பாகற்காய் பயிர்ச்செய்கையின் முதலாவது அறுவடை இடம்பெறுகின்றது.
இதற்கமைய, றீ(ச்)ஷா பண்ணையின் பாகற்காய் அறுவடை தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் வருகின்றது கீழ்வரும் காணொளி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US