கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினை விவகாரம்: வங்குரோத்து அரசியல்வாதிகளின் செயற்பாடு
கல்முனை வைத்தியசாலை நிர்வாக பிரச்சினையை அரசியல் ரீதியான பிரச்சினையாக மாற்றி இனங்களிடையே பிரிவினைவாதத்தை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான சீருடை விடயத்தில் சில அரசியல்வாதிகள் இனரீதியான சர்ச்சையை ஏற்படுத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, சில வங்குரோத்து அரசியல்வாதிகள் நாட்டை பிரிவடைய செய்ய வேண்டும் என்றும் நாட்டின் ஆட்சியை மாற்ற வேண்டும் என்றும் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
கல்முனை வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் சில அரசியல்வாதிகள் முகநுலில் தவறான பதிவுகளை வெளியிட்டு இனங்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்க முயல்வதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri