தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது! நெதன்யாகுவின் பகிரங்க எச்சரிக்கை
Benjamin Netanyahu
Israel
Iran
Lebanon
By Amal
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீது தொடர்ந்து வலுவான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை இன்னும் தீவிரமான சக்தியுடன் எதிர்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் மத்திய பகுதியில் உள்ள விமானப்படை தளத்தில் உரையாற்றிய அவர்,
நெதன்யாகு எச்சரிக்கை
இஸ்ரேலிய போர் விமானங்கள் ஈரான், தெஹ்ரான் மற்றும் லெபனான் வான்பரப்பில் தொடர்ந்து பறந்து தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

"எங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹிஸ்புல்லா மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.
ஏற்கனவே நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளோம், இனி வரும் நாட்களில் இன்னும் பலமடங்கு வீரியத்துடன் பதிலடி கொடுப்போம்" என அவர் எச்சரித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US