ரணிலின் காட்டுமிராண்டித் தனத்திற்கு எதிராக அணி திரளுங்கள்! அநுர அழைப்பு
காலி முகத்திடலில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் கிளை: பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை |
ரணிலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்
ரணில் - மொட்டு அரசாங்கத்தினர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் - நேரடி ரிப்போர்ட் (Video) |
போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டு நிலையில், அதற்கு எதிராக தற்போது பெருமளவிலான போராட்டக்காரர்கள் இணைந்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ත්රාඩ රනිල්-පොහොට්ටු ආණ්ඩුවේ Galleface ම්ලේච්ඡ ප්රහාරයට එරෙහිව පෙළගැසෙමු!
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) July 22, 2022
Let,s bring down the brutal Ranil-Pohottuwa regime that viciously attacked the protesters at Galle Face
காலி முகத்திடலில் கொடூர தாக்குதல் - பல்வேறு தரப்பினர்களும் கடும் கண்டனம் |