நடந்துள்ள சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் அதிஷ்டத்தின் உச்சியை தொடவுள்ள இரு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்
சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த சூரிய கிரகணம் நேற்று மதியம் 1:42 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில் மாலை 4.11 மணிக்கு உச்சமடைந்து மாலை 6.41 மணிக்கு முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் சூரிய கிரகணம் ஏற்படும் நேரத்தைப் பொருத்து அந்த நேரத்தில் எந்த நட்சத்திரம் நிகழ்கிறதோ, அந்த நட்சத்திரத்தோடு, அதற்கு முன் மற்றும் பின் உள்ள நட்சத்திரங்கள், கிரகணம் நிகழும் நட்சத்திரத்திற்கான அதிபதி ஆளக்கூடிய நட்சத்திரங்கள் சற்று கவனமாக இருப்பதும், பரிகாரம் செய்வதும் நல்லது.
கிரகண ஆரம்ப நேரத்தில் ரிஷப ராசியில் உள்ள மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நிகழ்ந்துள்ளது. இதேவேளை இன்றைய தினத்தில் எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிஷ்டம் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 54 நிமிடங்கள் முன்
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
NEW குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்