அஸ்தமன நிலையிலுள்ள கிரகம்: இன்று முதல் அடுத்த 22 நாட்கள் 4 ராசியினருக்கு ஏற்படும் மாற்றம்! இன்றைய ராசிபலன்
நவகிரகங்களில் புத்திசாலித்தனம், கல்வி, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் 2023 ஜூன் 07ஆம் திகதி ரிஷப ராசியில் நுழைந்தார்.
அதைத்தொடர்ந்து 2023 ஜூன் 19ஆம் திகதி ரிஷப ராசியில் அஸ்தமனமாகியுள்ளார். கிரகங்கள் அஸ்தமன நிலையில் பலவீனமாக இருக்கும் மற்றும் அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தாமதம் ஏற்படும்.
ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதன், இந்த அஸ்தமன நிலையிலேயே மிதுன ராசிக்குள் ஜூன் 24ஆம் திகதி நுழைகிறார். அதன் பின் ஜூலை 8ஆம் திகதி கடக ராசிக்குள் நுழைந்து, அதைத் தொடர்ந்து ஜூலை 14ஆம் திகதி கடக ராசியில் உதயமாகிறார்.
ரிஷப ராசியில் அஸ்தமனமாகும் புதனால் 4 ராசிக்காரர்கள் நிதி பிரச்சினைகளை சந்திக்கப் போகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam