ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பின்னால் இருந்த நிழல் மனிதர்கள் - மகிந்தவிடம் இருந்து வந்த அழைப்பு
இலங்கையின் முக்கிய தமிழ் அரசியல்வாதி, ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எனப் பல்வேறு பரிமாணங்களால் அறியப்படும் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு முக்கிய காரணம் கருணா தான் எனப் பலர் கூறினாலும், அதற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் முக்கிய நகர்வுகள் இருந்ததற்கான சான்றுகள் அறிய முடிகின்றன.
அத்துடன், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் தமிழ் இனத்திற்காகப் போராடிய ஊடகவியலாளர்கள் மர்மமான முறையில் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் தமிழர் நெஞ்சங்களைச் சிதைக்க வைத்த சம்பவங்கள் தொடர்பான விசாரணையின்போது, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகவிருந்த கஜன் மாமா என்பவர் நஞ்சூட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது.
இந்த நிலையில், ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையை அடுத்து மஹிந்த ராஜபக்ச தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், ஜோசப் பரராஜசிங்கத்தின் செயலால் தமிழ் தேசியம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதையும் உங்கள் பார்வைக்குக் கொண்டுவருகின்றது “உண்மைகள்” நிகழ்ச்சி,
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 11 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri