மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி
Shooting
By Kamal
புதிய இணைப்பு
மொறட்டுவ - சொய்சாபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
மொறட்டுவ - சொய்சாபுர பகுதியில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்களின் விவரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 2 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US